அவிநாசியில் தொடர் திருட்டு

img

அவிநாசியில் தொடர் திருட்டு: அச்சத்தில் பொதுமக்கள்

அவிநாசி பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களைத் தடுக்கவும், திருடர்களைப் பிடிக்கவும் முடியாமல் காவல் துறையினர் திணறுவதால் பொதுமக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.